கொத்து

cluster

Winslow (1862)

கொத்து (kottu) — noun
  1. A bunch, a cluster, a collection of things of the same kind, பூமுதலியவற்றின் கொத்து
  2. Assembly, multitude, crowd, திரள்
  3. Household, family, குடும்பம்
  4. [prov.] a measure–about a quart, நாழி
  5. Thw work of a mason. masonry–as கொற்று
  6. [vul. local.] Food, உணவு. அவன்கொத்துக்கொடியையறிவேன். I know the stock and ramifications of his family. இதற்கெத்தனைகொத்துச்செல்லும். How many masons does this require
  • கொத்தடிமை — A slave of the original stock.
  • கொத்தடிமைக்குடியடிமை — A slave in a branch of the original stock.
  • கொத்தலரி — A species of the oleamder.
  • கொத்தழிய — To lie waste or desolate; to be in ruins, நிர்மூலமாக.
  • கொத்தவரை — A kind of bean.
  • கொத்துக்கத்தரி — A kind of brinjal.
கொத்து (kottu) — infinitive
  1. , கிறேன், கொத்தினேன், வேன், கொத்த, v. a. To grub, grub up, hoe, பூமியைக் கொத்த
  2. To pick, snap, or grab at a bait; to peck–as a bird, to pick up food, t pick or pluck off, to peck up suddenly –as squirrels, rats, &c
  3. To strike and bite–as a snake
  4. To chop, hack, mince, gash
  5. To carve, engrave
  • கொத்தித்தெளிக்க — To dig and sow the ground.
  • கொத்தித்தின்ன — To pick up and eat–as a fowl.
  • கொத்திப்பிடுங்க — To peck and tear; to feed upon a carcass–as revens.
  • கொத்திப்போட — To pick with the beak. 2. To pick up grain, &c.
  • கொத்தித்தள்ள — To fell–as a tree, &c.
  • கொத்துவேலை — Carved work, engraving; statuary.

Fabricius (1972)

கொத்து — noun
  1. a bunch, a cluster, குலை
  2. multitude, திரள்
  3. house-hold, family, குடும்பம்
  4. a measure, நாழி
  5. prop; கொற்று which see
  • அவன் கொத்துக் கொடிகளையெல்லாம் அறிவேன் — I know all his family or kindred.
  • கொத்தடிமை — a slave of the original stock.
  • கொத்தவரை — a kind of beans.
  • கொத்துக்கணக்கு — hereditary office of accountant; account of mason's wages.
  • கொத்துக்கரண்டி — a mason's trowel.
  • கொத்துங் குறையுமாய் — partly done, finished imperfectly.
கொத்து — v. t.
  1. v. t. grub up, dig, break the ground with a hoe, மண்வெட்டு
  2. pick, peck as a bird, taste of the bait as a fish, கொந்து
  3. bite (as a snake) கடி
  4. chop meat, mince, துண்டி
  5. carve, engrave, வெட்டு
  • கொத்தடம் போட — to dig round the trees.
  • கொத்திக் கொடுக்க — to dig with a stick to loosen the soil.
  • கொத்தித் தின்ன — to pick up and eat as birds.
  • கொத்தித் தெளிக்க — to dig and sow the ground.
  • கொத்திப் பிடுங்க — to feed upon a carcase (as raven); to pick up and tear.
  • கொத்திப் போட — to pick with the beak; to break the ground with the hoe.

Tamil Moli Akarathi (1928)

கொத்து (kottu)
  1. உணவு, குடும்பம், கெத்திடல் கொத்துதல், கொத்தென்னேவல், திரள், நாழி ஏன்னுமளவை, வாக் கம்
கொத்து (kottu)
  1. குச்சம், குடும்பு, குலை, சாறு, தாறு, படு, மஞ்சரி, குலையுள்ளன, ஈந்து, கமுகு, காந்தள், தெங்கு, பனை வாழைமுதலாயின, தாறுள்ளன ஈந் து, கமுகு, வாழை
கொத்து (kottu)
  1. கொத்தென்னேவல், திரள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

கொத்து² (kottu) — noun
  1. Grubbing; mincing; pecking, as birds; grabbing, as fish; biting, as a serpent; gashing; engraving; கொத்துகை
  2. Masonry, work of a mason; கொத்துவேலை
  3. A day's work of a mason; கொத்தனது ஒருநாள் வேலை
  4. A mason, dist. fr. cittu; கொத்துவேலை செய்பவன். Loc
  5. A small hoe used for rooting out weeds; களைபறிக்க உதவும் சிறுமண்வெட்டி. Loc
கொத்து³ (kottu) — noun
  1. cf. guccha. [T. gottu, K. M. kottu.]
  2. Bunch, cluster, collection of things of the same kind; பூ முதலியவற்றின் குலை. கொத்துறுபோது மிலைந்து (திருவாச. 6, 30)
  3. Assembly, multitude; திரள். அனைத்துக் கொத் துப் பரிஜனங்களும் (குருபரம்.)
  4. Family; குடும் பம். அவன் கொத்துக் கொடியை அறிவேன். (W.)
  5. See சவண்டிக்கொத்தன்
  6. A piece of cloth; ஆடையின் மடி. Loc
  7. Wages paid in kind, as grain, etc.; தானியமாகக் கொடுக்குங் கூலி. Loc
  8. Cooked rice; சோறு. அரும்புக்கும் கொத்துக்கும் வந்தார் (தனிப்பா. i, 87, 171)
  9. Handful, as of cooked rice; கைப்பிடி யளவு. ஒரு கொத்துச் சோறு கொடு
  10. A standard measureabout a quart; நாழி. (J.)

IndoWordNet

கொத்து — verb
  1. பறவைகள் தங்கள் அலகால் உணவினை உண்ணும் முறை
கொத்து — verb
  1. கல், இயந்திரக்கல்லை உளியினால் கரடுமுரடாக்குவது
கொத்து — noun
  1. கயிறு, ஜால்ரா முதலியவற்றின் நுனியில் அழகிற்காக உருவாக்கப்பட்ட பூக்கள் வடிவக் கொத்து
கொத்து — noun
  1. பூ, காய்,சிறியப்பொருள் போன்றவை ஒன்றோடு ஒன்று நெருக்கமாக்க் காணப்படும் நிலை.
கொத்து — verb
  1. ஒன்றின் மேற்பகுதியை குறைப்பது

சாப்பிடு திண்ணு உண்ணு செதுக்கு வேலைசெய் குஞ்சம் கலைப்பொருள்கள் கூட்டம் நூற்கண்டு நூல்கண்டு தேய் கடி கடிக்க

Tamil Wiktionary

கொத்து — பெயர்ச்சொல் (Noun)
  1. குலை
  2. வெட்டு

[object Object]