பஞ்சபூதம்
Panchbutam
Tamil Moli Akarathi (1928)
பஞ்சபூதம் (pañcapūtam)
- ஐந்துபூதம் பிருதிவி அப்பு தேயு வாயு ஆகாயம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பஞ்சபூதம் (pañca-pūtam) — noun
- +. The five elements, viz., pirutivi, appu, tēyu, vāyu, ākācam; பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் என்ற ஐம்பூதங்கள்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பஞ்சபூதம்
- ஐம்பூதங்களான நிலம், நீர், தீ,