தாது
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
mineral
Tamil Wiktionary
தாது
- * இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
Winslow (1862)
தாது (tātu)
- (Hind.) A hearing, கேள்வி. தாதுமில்லைப்பிராதுமில்லை. There is no pleading or hearing–no tribunal.
தாது (tātu) — infinitive
- (Sa. Dha'tu.) A principle, constituent or elementary part in nature, பூதவணு
- (c.) Artery, nerve, pulse, muscle in common, நரம்பு
- Any of the seven constituent parts of the body, இரசமாதியேழு
- Any one of the five elements, மண்ணாதியைந்து
- The filaments of a flower, பூந்தாது
- The தாதுமாதளை tree. (சது.)
- Red ochre, காவிக்கல்
- The root of a word in Sanscrit, சொற்பகுதி
- Any of the seven metals, பொன்னாதியேழு. (See உலோகம்.)
- Mineral, a fossil, நிரசவஸ்து
- Semen, சுக்கிலம்
- The tenth year of the Hindu cycle, ஓர்வருஷம்
- Arsenic in its natural state, in distinction from that which is prepared. See சரக்கு.–Note. The seven constituents of the body, or சத்ததாது, are:
- இரசம், serum
- இரததம், blood
- சுக்கிலம், semen
- மூளை. brains, marrow
- தசை, flesh
- ஏலும்பு, bone
- தோல், skin
- தாதாட — To dive into the pollen of flowers, as insects; [ex ஆட.] (p.)
- தாதுகட்ட — To bind or cause absorption, or extinction of the seminal principle in the system, as ascetics; or to promote longevity.
- தாதுகலிக்க — To be emitted as semen.
- தாதுநஷ்டம் — Nocturnal pollution in sleep, by disease, &c. See ஸ்கலிதம்.
- தாதுபார்க்க — To feel the pulse.
- தாதுபுஷ்டி–தாதுவிருத்தி — A healthy state of the semen. (c.)
Fabricius (1972)
தாது — s. (Hind.)
- (Hind.) a hearing, கேள்வி.
- தாதுமில்லைப் பிராதுமில்லை — there is no pleading or hearing.
தாது — noun
- pulse, artery, muscle, நரம்பு
- principle, an essential or elementary part in nature, பூதவணு
- any one of the five elements, பூதம்
- one of the seven metals, லோகம்
- the tenth year of the Hindu Cycle
- pollen of a flower, பூ தாது
- semen, சுக்கிலம்
- same as *தாடிமம்
- red ochre, காவிக்கல்
- தாதாட — to dive into the pollen of flowers, as insects.
- தாதுகட்ட — to bind the seminal principles in the system as asceties, to promote longevity.
- தாதுகலிக்க — to be emitted as semen.
- தாதுநஷ்டம் — nosturnal pollution in sleep, by disease etc.
- தாதுபார்க்க–பிடித்துப்பார்க்க — to feel the pulse.
- தாதுபுஷ்டி–விருத்தி — a healthy state of the semen.
Tamil Moli Akarathi (1928)
தாது (tātu)
- காவிக்கல், சத்ததாது, அது இர தம் இரத்தம், ஏலும்பு, சுக்கிலம், தசை, தோல், மூளை, சொன்மூலம், தாதுமாதளை, துகள், நரம்பு, பஞ்ச பூதம், பஞ்சவிடயம், பத்தாவதாண் டு, பூந்தாது, பொன்னாதியேழு, மண் ணாதியைந்து, பூவிதழ்
தாது (tātu)
- 7 - இரதம், இரத்தம், சுக்கிலம், மூளை, தசை, ஏலும்பு, தோல்
தாது (tātu)
- இரதமாதியேழு, காவிக்கல், தா து, மாதளை, நரம்பு, பூந்தாது, பொன் னாதியேழு, தீமை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாது¹ (tātu) — noun
- < dhātu
- Mineral, fossil; any natural product from a mine; கனி களில் உண்டாகும் இயற்கைப்பொருள்
- Metals; பொன்முதலிய உலோகங்கள். (பிங்.)
- Red ochre; காவிக்கல். (சூடா.)
- The five elements of Nature. See பூதம். (சூடா.)
- The three humours of the body, viz., vātam, pittam, cilēṭṭumam; வாத பித்த சிலேட்டுமங்கள்
- Pulse; நாடி. பிணிகளைத் தாதுக்களா லறியலாம் (குமரே. சத. 38)
- Constituent parts of the body. See சத்ததாது. (பிங்.)
- Semen, sperm; சுக்கிலம். (பிங்.) சுரத தாது வீழ்ந்த துரோண கும்பந் தன்னில் (பாரத. வாரணா. 32)
- Powder, dust; நீறு. (மதுரைக். 399, உரை.)
- Pollen; பூந்தாது. தாதுண் வண்டினம் (மணி. 4, 20)
- Petal of flowers; பூவினிதழ். (பிங்.)
- Blossom; மலர். கள்வாய தாதொடு வண்டிமிரும் (பு. வெ. 12, இருபாற். 3)
- Honey; தேன். தாதுசேர் கழுநீர் (சிலப். 13, 119)
- (Gram.) Verbal root; வினைப்பகுதி. தாதின்வழு (அஷ்டப். திருவேங்கடத்தந். காப்பு.)
- The 10th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் பத்தாவது
தாது² (tātu) — noun
- Slavery, servitude; அடிமை. வாணியத் தாதற்குத் தாதானதுந் தொண்டை மண்டலமே (தொண்டை. சத. 45).
தாது³ (tātu) — noun
- cf. dāḍima. See தாதுமாதுளை. (மூ. அ.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தாது
- கனிப்பொருள்
- உலோகம்
- காவிக்கல்
- பஞ்சபூதம்
- நாடி
- பூந்தாது
- தேன்
- தாது மாதுளமரம்
- கேள்வி
- உடலின் எழுவகைத் தாதுக்கள்
- சுக்கிலம்
- வாதபித்த சிலேட்டுமங் கள்
- நீறு
- பூவின் இதழ்
- மலர்
- அறுப தாண்டுக் கணக்கில் பத்தாம் ஆண்டு
- அடியை
- வினைப்பகுதி