படிப்பு
Winslow (1862)
படிப்பு (paṭippu)
- படி, v. a.
Tamil Moli Akarathi (1928)
படிப்பு (paṭippu)
- அறிவு, கல்வி, சொல்லல், பழக் கம், புத்தி, வாசனை, வாசிப்பு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
படிப்பு (paṭippu) — noun
- < படி²-
- Learning, study; கல்வி
- Reading, recitation; வாசிப்பு
- Chanting, singing; பாடுகை. (W.)
- Instruction, teaching; போதனை. (W.)
- Scheme, subtlety, contrivance; தந்திரம். (J.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
படிப்பு
- கல்வி
- வாசிப்பு
- விரகு
- பாடுதல்
- போதனை