பட்டை
Tamil Wiktionary
பட்டை — பெயர்ச்சொல் (Noun)
- மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம்
- குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு
- நெற்றியில் அணியும் திருநீறு கோடு
- சாராயம்
- பனையோலையால் செய்யப்பட்ட வாளி
- பதனீர் குடிக்கப் பயன்படும் பட்டை
- பட்டை
- பட்டை கிடங்கு
- பட்டை மாதிரிகள்
- பட்டை துாள்
[object Object], [object Object]
Winslow (1862)
பட்டை (paṭṭai) — noun
- Bark of a tree, மரத்தோல். (சது.)
- Coats forming the stalk of the plantain tree, வாழைப்பட்டை
- Gold or silver fringe, சரிகைப்பட்டை
- A stripe of streak, in general rather broad, பட்டைக்கோடு
- [in combin.] A flat part of the body, the shoulderblade. See. கைப்பட்டை, and தோட்பட்டை
- A thick fillet, web, &c., of gold thread, பொற்சரிகைப்பட்டி
- A collar of a shirt or cloak, a cape, கழுத்துப்பட்டை
- A palmyra timber, பனம்பட்டை
- [probably a change of பூட்டை.] A well-basket, இறைகூடை
- [in architecture.] A frieze, போதிகை. (Beschi.)
- A rhomb, in gems, மணியிற்றீரும்பட்டை
- A broad folded seam, பட்டைத்தையல்
- A small casket made of bark–as பொடிப்பட்டை. The compounds relating to a well-basket are of Jaffna
- பட்டைக்கோலுதல் — Making a well-basket of palmyra leaf.
- பட்டைக்காறை — An ornament for the neck, ஓர்கழுத்தணி. See காறை.
- பட்டைக்கிடங்கு–பட்டைக்குழி — A cavity at the bottom of a well. See. குழி.
- பட்டைசீவ–பட்டைதட்ட–பட்டையுரிக்க — . The scrape off bark.
- பட்டைச்சாதம் — Boiled rice moulded in a metal cup. See சாதம்.
- பட்டைச்சாராயம் — Arrack extracted from a bark. See சாராயம்.
Fabricius (1972)
பட்டை — noun
- the rind or bark of a tree, மரத்தோல்
- a streak or stripe, கோடு
- a rhomb in gems
- a bread folded seam, பட்டைத்தையல்
- gold or silver fringe, சரிகைப்பட்டை
- the shoulderblade, தோட்பட்டை
- a well-basket, இறைகூடை
- a collar of a shirt or cloak, கழுத்துப்பட்டை
- பட்டைக்காறை — an ornament for the neck.
- பட்டைசீவ–தட்ட–யுரிக்க — to scrape off bark.
- பட்டைச்சாதம் — boiled rice moulded in a cup.
- பட்டைச்சாராயம் — arrack extracted from a bark.
- பட்டைதீர — to cut & polish a gem.
- பட்டைநாமம் — a wide mark on the forehead.
Tamil Moli Akarathi (1928)
பட்டை (paṭṭai)
- ஆபரணத்தோருறுப்பு, காறை, சலாகை, தோள்மூட்டு, நீரிறைக்கும் பூட்டை, பட்டுநாடா, பிழா, போதி கை, மரத்தோல்
பட்டை (paṭṭai)
- மரப்பட்டை, வினைமுற்று
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பட்டை¹ (paṭṭai) — noun
- Bark of a tree; மரத்தோல்
- Outer rind of the plantain tree; வாழைப்பட்டை
- Cinchona bark; கொயினாமரப்பட்டை. Cant
- Dried plantain rind folded for keeping snuff; பொடிப்பட்டை
- Bark tree. See மரவுரி
- Well-basket; இறைகூடை. Tinn
பட்டை² (paṭṭai) — noun
- Plate, slab, tablet; தகடு
- Flatness; தட்டையான தன்மை
- Lace-border; சரிகைப்பட்டை
- Painted stripe, as on a temple wall; பட்டைக்கோடு
- Dapple, piebald colour; விலங்குகளின் கலப்பு நிறக்கோடு. பட்டைமாடு
- Flat part of the body, as the shoulder blade; தோள் முதலிய உறுப்பின் தட்டையான பகுதி
- Collar; கழுத்துப்பட்டை. (W.)
- Facet of a gem; மணியிற்றீரும் பட்டை. பட்டைதீர்த்த கெம்பு
- A particular section in ornaments; ஆபரணத்தில் ஓர் உறுப்பு. (யாழ். அக.)
- See பட்டைத்தையல்
- Palmyra timber; பனங்கை. (W.)
- Reapers of a roof; வரிச்சல்
- Flat rod; சலாகை. (யாழ். அக.)
- Ribbon; பட்டுநாடா. (யாழ். அக.)
- Frieze; போதிகை. (W.)
- Copper plate for inscribing royal grants or orders; தாமிரசாஸனம்
- See பட்டைச்சாதம்
- Thick fillet of gold thread; சரிகைக் கற்றை. (W.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பட்டை
- மரத்தோல்
- வாழைப்பட்டை
- பொற் சரிகைப்பட்டி
- கழுத்துப்பட்டை
- பனம்