பணிவு
தனக்கு மேலுலவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடக்கத்துடன் நடத்தல் வணக்கம் தாழ்விடம்
submission, subordination humility, veneration defect, demerit
Tamil Wiktionary
பணிவு
- தனக்கு மேலுலவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடக்கத்துடன் நடத்தல்
- வணக்கம்
- குறை
- தாழ்விடம்
[object Object]
Winslow (1862)
பணிவு (paṇivu) — noun
- noun. Lowness, depression. See பதிவு. [prov.]
- Stooping, couching, பதுங்குகை
- Humility, submission, subordination, கீழ்ப்படிகை
- Reverence, veneration, worship, வணக்கம்; [ex பணி, v. n.]
- பணிவானநடை — Humble, submissive behaviour.
Tamil Moli Akarathi (1928)
பணிவு (paṇivu)
- தாழ்வு, பதுங்குகை, வணக்கம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பணிவு (paṇivu) — noun
- < பணி¹-
- Submission, subordination; கீழ்ப்படிகை. பணிவுடைய னின் சொலனாதல் (குறள், 95)
- Humility, veneration; வணக்கம். பணிவினால் மனமதொன்றி (திவ். திருமாலை, 21)
- Defect, demerit; குறை. பணிவரும் பைந்துகில் (சீவக. 3028)
- Low place, depression; தாழ்விடம். (J.)
IndoWordNet
பணிவு — noun
- மரியாதையைத் தெரிவிக்கப் பயன்படுத்தும் சொல்
வணக்கம் சரிவு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பணிவு
- கீழ்ப்படிகை
- வணக்கம்
- குறை
- தாழ் விடம்