சரிவு
- oblique சாய்வு
sliding, rolling, slipping down declination (δ) avalanche
Tamil Moli Akarathi (1928)
சரிவு (carivu)
- சௌரி, முதியாள் கூந்தல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
சரிவு (carivu) — noun
- < சரி¹-
- [K. sari.] Sliding, rolling, slipping down; சரிந்துவிழுகை
- [K. sari.] Slope, declivity; சாய்வு
- Outskirts of a town; riverside; border; margin; நகரம் நதி முதலியவற்றின் ஓரம். Loc
- A kind of bracelet worn by women on the forearms; மகளிர் முன்கைகளில் அணியும் வளைவகை. Loc
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
சரிவு
- சரிந்துவிழுகை
- சாய்வு? முதலியவற்றின் ஓரம்
- வளையல்