பண்டிதம்

கல்வித்திறம் வைத்தியம் சீரான வொருவர் பண்டிதமன்றி வெகுவிதஞ் செய்துகொள்வோர்க ளிடமும்(திருவேங். சத. 73).

erudition art of healing, the medical art

Tamil Wiktionary

பண்டிதம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கல்வித்திறம்
  2. வைத்தியம்
  3. *சீரான வொருவர் பண்டிதமன்றி வெகுவிதஞ் செய்துகொள்வோர்க ளிடமும்(திருவேங். சத. 73).

பண்டிதன் பண்டுவம்

Winslow (1862)

பண்டிதம் (paṇṭitam) — noun
  1. The art of healing or of medicine, வைத்தியம். (c.)
  2. Erudition, வித்துவத்துவம்; [ex பண்டம், learning, &c.]
  • பண்டிதசாத்திரம் — The science of medicine.
  • பண்டிதப்பார்ப்பார் — Brahmans of the superior class, well versed in classics and law books.
  • பண்டிதம்பண்ண–பண்டிதம்பார்க்க — To practise medicine, to treat patients.

Fabricius (1972)

பண்டிதம் — noun
  1. (பண்டம்), s. erudition, learning, கல்வி
  2. the art of healing or medicine, வைத்தியம்
  • பண்டிதம்பண்ண–பார்க்க — to practise medicine.
  • பண்டிதன்–சுக்கிரன் — a Pandit, a learned man, a physician; 2. Venus, the planet or its regent, .

Tamil Moli Akarathi (1928)

பண்டிதம் (paṇṭitam)
  1. வித்தை, வைத்தியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பண்டிதம் (paṇṭitam) — noun
  1. < paṇḍita
  2. Erudition; கல்வித்திறம்
  3. Art of healing, the medical art; வைத்தியம். சீரான வொருவர் பண்டி தமன்றி வெகுவிதஞ் செய்துகொள்வோர்க ளிடமும் (திருவேங். சத. 73)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பண்டிதம்
  1. கல்வித்திறம்
  2. மருத்துவம்