A man of learning and erudition, a pundit, a poet, a teacher வித்துவான். W. p. 497. PAN'DITHA
A doctor, physician, medical man, வைத்தியன்
A name of the Dwita-Brahmans of the School of Madhvacharya
(சது.) The planet mercury, or its regent, புதன்
Venus, the planet, or its regent, சுக்கிரன்
Tamil Moli Akarathi (1928)
பண்டிதன் (paṇṭitaṉ)
சுக்கிரன், புதன், புலவன், வைத்தியன், வித்துவான்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பண்டிதன் (paṇṭitaṉ) — noun
< paṇḍita
Man of learning and erudition, pandit; புலவன். (பிங்.) பண்டிதராய் வாழ்வார் பயின்று (ஏலாதி, 9)
Law officer formerly appointed in the East India Company's Courts for the interpretation of Hindu laws; கும்பெனியார் காலத்தில் நியாய ஸ்தலத்திலே தர்மசாஸ்திரங்களை எடுத்துக்கூற நியமிக் கப்பட்டிருந்த உத்தியோகஸ்தன்
Mādhva Brahmin, as formerly engaged as pandits in the law courts; மாத்துவப்பிராமணன்
Doctor, physician, medical man; வைத்தியன். பண்டிதனுமெய் யுறு வேதனையும் (திருப்பு. 59)
Title assumed by barbers; நாவிதருக்குரிய பட்டப்பெயர்
The planet Mercury; புதன். (சூடா.)
The planet Venus; சுக்கிரன். (W.)
A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, பக். 88.)