பதாகை

படாகை என்றும் அழைக்கப்படும் பதாகை ஓர் அரசனின் அதிகாரத்தின் அடையாளமாகக் கருதப்படும் கொடியைக் குறிக்கும் சொல்லாகும். இதனால், அரசனைப் பதாகையான் என்றும் அழைப்பர். அதேபோல், ஒரு விருதின் அடையாளமாக உள்ள கொடியையும் இச்சொல் குறிக்கும்.http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page253&tablefabricius&displayutf8 இவ்விரு பொருட்களிலிருந்து மாறுபட்டு, பரதநாட்டியத்தில், உள்ளங்கையையும் விரல்களையும் சேர்த்து உருவாக்கும் ஒரு நிலையைக் குறிக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page2472&tabletamil-lex&displayutf8 பெருவிரலையும் அணிவிரலையும் மட்டும் ஒன்றுசேர்த்து, பிறவற்றை நிமிர்ந்த நிலையில் வைக்கும் நிலையைத் திரிபதாகை என்பர்.http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?page1892&tabletamil-lex&displayutf8 ensign, banner, placard, standard - அடையாளக் கொடி, சின்னம்; விளம்பரக் கொடி Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright - அபிநயம்

banner, flag, ensign

IndoWordNet

பதாகை — noun
  1. சிறிய கொடி

கொடி கலைப்பொருள்கள்

Tamil Wiktionary

பதாகை — பெயர்ச்சொல் (Noun)
  1. ensign
  2. banner
  3. placard
  4. standard - அடையாளக் கொடி
  5. சின்னம்; விளம்பரக் கொடி
  6. Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright - அபிநயம்

[object Object]

Winslow (1862)

பதாகை (patākai) — noun
  1. [also படாகை.] Ensign, banner, standard, விருதுக்கொடி. W. p. 497. PATAKA
  2. [in combin.] See திரிபதாகை
  • பதாகையான் — See பதாகன்.

Fabricius (1972)

பதாகை — noun
  1. (also படாகை) an ensign, a banner, விருதுக்கொடி.
  • பதாகன் — பதாகையான், one with a banner, a king, அரசன்.
  • உரகபதாகன் — Duryodhana whose flag bears the figure of a serpent.

Tamil Moli Akarathi (1928)

பதாகை (patākai)
  1. அடையாளம், அதிட்டம், கூத் தினோர்விகற்பம், விருதுக்கொடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பதாகை (patākai) — noun
  1. < patākā
  2. Ensign, banner, standard; விருதுக்கொடி. (சூடா.)
  3. Large flag; பெருங்கொடி. பதாகை . . . அருவியி னுடங்க (மதுரைக். 373). (பிங்.)
  4. (Nāṭya.) Gesture with one hand in which the thumb is bent while the other fingers are held close and upright; நான்குவிரலுந் தம்முள் ஒட்டிநிமிரப் பெரு விரலைக் குஞ்சித்துநிறுத்தும் இணையாவினைக்கை வகை. (சிலப். 3, 18.)
  5. (Nāṭya.) Gesture with one hand in which the fingers are stretched directly forward; ஐந்து விரல்களையும் நெருக்கி நேரேநீட்டும் அபிநயக்கை வகை. (பரத. பாவ. 20)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பதாகை
  1. விருதுக்கெொ௱டி
  2. பெருங்கொடி
  3. இணையாவினைக்கைவகை
  4. அபிநயக்