பதினாறு

Sixteen

Winslow (1862)

பதினாறு (patiṉāṟu) — noun
  1. Sixteen. பதினாறும்பெற்றுப்பெருவாழ்வும்வாழ்வாய். You will get sixteen [children] and live in prosperity; [spoken as a blessing.]
  • பதினாறுகலை — The sixteen digits of the moon.
  • பதினாறுகோணம் — The sixteen points of the compass.
  • பதினாறுபசாரம் — [com. சோடசவுபசாரம்.] The sixteen acts of civility or worship, See உபசாரம்.
  • பதினாறுவயதுகுமாரன் — A young man in his sixteenth year, as the age when one arrives at discretion, &c.

IndoWordNet

பதினாறு — noun
  1. பதினைந்து என்ற எண்ணுக்கு அடுத்த எண்

எண்