பனிக்காலம்
பனி பெய்யக்கூடிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்; பனிப்பருவம் dewy season; winter; snowy season பனிக்காலம்
winter
Tamil Wiktionary
பனிக்காலம்
- பனி பெய்யக்கூடிய மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்கள்; பனிப்பருவம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பனிக்காலம் (paṉi-k-kālam) — noun
- +. See பனிப்பருவம். (பதார்த்த. 1433.)
IndoWordNet
பனிக்காலம் — noun
- மார்கழி முதல் மாசிமாதம் வரை இரவில் பனி பெய்யும் காலம்
காலம் யுகம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பனிக்காலம்
- காண்க: பனிப்பருவம்