palmyra root பனங்கொட்டை மண்ணில் புதைக்கப்பட்டு பனங்கிழங்காகிறது, கிழங்கை எடுக்காமல் அப்படியே விட்டுவிட்டால் அது பனைமரமாகிவிடுகிறது. எத்தகைய நிலத்திலும் வளரும் தன்மையுடையது பனை. மழை பெய்யும் காலத்தில் கிடைக்கும் நீரையும், தன்வேர்களால் நிலத்திலிருந்து உறிஞ்சும் நீரையும் கொண்டே பனைமரம் வாழ்கிறது. (வீணாகும் பனைமரங்கள்!, தினமணி, 21 டிச 2010)
palm tree