பம்பரம்

* (பெ) வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி (வாக்கியப் பயன்பாடு)

spinning top

Tamil Wiktionary

பம்பரம்
  1. வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி

Winslow (1862)

பம்பரம் (pamparam) — noun
  1. A top, ஓர்விளையாட்டுக்கருவி. (c.)
  2. Mount Mandara employed by the gods and Asuras in churning the sea of milk, மந்தாகிரி
  3. [fig.] An immodest woman, வேசி
  • பம்பரங்குத்த — To make a top out of a young cocoa-nut, &c.
  • பம்பரஞ்சுற்ற — To play as boys, taking each other with out-stretched arms, and whirling round.
  • பம்பரமாட்ட — To spin a top. 2. To trouble or vex one, as though pushing him about, அலைக்கழிக்க. அவளைப்பம்பரமாட்டிவிட்டான். He twirled him about; i. e. vexed him. அவளொருபம்பரம். She goes abroad too much, is immodest.

Fabricius (1972)

பம்பரம் — noun
  1. a top
  2. mount Mandara used in churning the sea of milk
  3. (fig.) an immodest woman, வேசி
  • பம்பரங்குத்த — to make a top out of a young cocoanut etc.
  • பம்பரத்தி–காமாதுரமுள்ளவள் — a gay flirting or wanton girl, .
  • பம்பரமாட்ட — to spin a top; 2. to vex one.

Tamil Moli Akarathi (1928)

பம்பரம் (pamparam)
  1. ஒரு விளையாட்டுக்கருவி, மந் தரகிரி, வேசி
பம்பரம் (pamparam)
  1. மந்தமலை, விளையாடுங்கருவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பம்பரம்¹ (pamparam) — noun
  1. [M. pamparam.] Top; வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி. பம்பரமா மெனச்சுழன்றார் (கம்பரா. கிங்கர. 30)
  2. Mt. Mandara used by gods as a rod for churning the ocean of milk; பாற்கடலைக் கடைதற் குத் தேவர்கள் மத்தாகக் கொண்ட மந்தரமலை. (W.)
பம்பரம்² (pamparam) — noun
  1. prob. பப்பரம். See பம்பரத்தி. (W.)

IndoWordNet

பம்பரம் — noun
  1. கீழ்பகுதி கூம்பு வடிவிலும் அதன் நுனியில் ஆணியும் இருக்கும் விளையாட்டுச் சாதனம்.

பொம்மை விளையாட்டுப் பொருள்