பயிற்சி இல்லாத
No training
IndoWordNet
பயிற்சி இல்லாத
— adjective
வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.
பயிற்சியில்லாத
பயிற்சியற்ற
பயிற்சிஅற்ற
சொல் அகராதி
சொல் தேடு