பயிற்சியில்லாத

Untrained

IndoWordNet

பயிற்சியில்லாத — adjective
  1. வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்தாத நிலை.
பயிற்சியில்லாத — adjective
  1. வேலை, விளையாட்டு முதலியவற்றில் திறமையாகச் செயல்படுவதற்குத் தேவையான செய்முறைகளை அடிக்கடி செய்து பழக்கப்படுத்திக் கொள்ளாத முறை.
பயிற்சியில்லாத — noun
  1. பயிற்சி இல்லாத நிலை

பயிற்சியற்ற பயிற்சிஇல்லாத பயிற்சிஅற்ற பயிற்சி இல்லாத குறைவு கம்மி கொஞ்சம்