பரப்பளவு

area

IndoWordNet

பரப்பளவு — noun
  1. ஒரு இடம் எவ்வளவு பெரியது என்பதைக் குறிப்பிட நீளத்தையும் அகலத்தையும் பெருக்கினால் கிடைக்கும் அளவு.

அளவு அளபு