பரிகாரம்
நீக்குகை கழுவாய் மாற்று உதவி
remedy expiation, atonement
Tamil Wiktionary
பரிகாரம்
- நீக்குகை
- கழுவாய்
- மாற்று உதவி
- மருத்துவம்
- காத்தல்
- கேடுநீங்கக் கூறும் வாழ்த்து
- வழுவமைதி
- விலக்கு
- பொருள்
- கப்பம்
- பெண்மயிர்
Fabricius (1972)
பரிகாரம் — noun
- பரியாரம், s. (பரி) entire destruction, abrogation, atonement, நீக்குகை
- the art of healing, வைத் தியம்
- fostering, cherishing
- woman's hair. பெண்மயிர்
- store as in நடைப்பரிகாரம்
- பரிகாரச்செலவு — doctor's fees.
- பரிகாரம் பண்ண–பரிகரிக்க — to remedy, to cure diseases, .
- பரிகாரம் பார்க்க — to attend on one as a physician.
- பரிகாரி — a physician, a surgeon; 2. a barber.
Tamil Moli Akarathi (1928)
பரிகாரம் (parikāram)
- இடைக்கட்டு, தீர்ப்பு, துவக் கம், படுக்கை, பரிவாரம்
பரிகாரம் (parikāram)
- அவசங்கை, சூழ்தல், நீக்கு கை, பரிகரித்தல், பிராயச்சித்தம், பெண்மயிர், மாற்றுமருந்து, மிகுதி, வைத்தியம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பரிகாரம்¹ (parikāram) — noun
- < pari-hāra
- Entire destruction, abolition, cancelling, removal; நீக்குகை
- Expiation, atonement; பிராயச் சித்தம். மனு முதலான நூல்கற்றுச் செய் பரிகாரங் களின்றியே (சேதுபு. தனுக். 66)
- Remedy, antidote; மாற்றுமுபாயம். என்னாற்றாமைக்குப் பரி காரமாவ தியாதுஞ் சிந்தியாது (திருக்கோ. 189, உரை)
- Art of healing, curing; வைத்தியம்
- Nursing, tending; பராமரிப்பு. (J.)
- Benediction uttered with the intention of averting evil; கேடு நீங்கக் கூறும் வாழ்த்து. (சீவக. 264, உரை.)
- Deviations from grammatical rules, sanctioned by usage; வழுவமைதி. இன்னும் இப்பரிகாரத் தாலே கோழியை வாரண மென்றலும் வெருகினை விடை யென்றலும் போல்வன பலவுங்கொள்க (தொல். பொ. 624, உரை)
- Exemption, immunity; விலக்கு. (S. I. I. ii, 98, 51.)
பரிகாரம்² (parikāram) — noun
- < pari-kara
- Store, provisions; பொருள். நடைப்பரிகார முட் டாது கொடுத்த (சிறுபாண். 104)
- Tribute; கப்பம். (Insc.)
பரிகாரம்³ (parikāram) — noun
- cf. பரிசாரம்². Women's hair; பெண்மயிர். (அக. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பரிகாரம்
- நீக்குகை
- கழுவாய்
- மாற்று உதவி
- மருத்துவம்
- காத்தல்
- கேடுநீங்கக் கூறும் வாழ்த்து
- வழுவமைதி
- விலக்கு
- பொருள்
- கப்பம்
- பெண்மயிர்