[Chris. use.] Atonement, satisfaction for sin,பாவ நிவிர்த்தி.–For the compounds, see சண்டாளப்பிராயச்சித்தம் and பாவப்பிராயச்சித்தம், in their places. அதற்கொருபிராயச்சித்தமுமில்லை. There is no atonement for that
பிராயச்சித்தம்பண்ண — To make satisfaction by penance, gifts, &c., to atone.
பிராயச்சித்தவிதி — Rules and directions for making satisfaction, expiation or purification.
Fabricius (1972)
பிராயச்சித்தம் — noun
(பிரார்ச்சித்தம்), s. expiation, penance, தவம்
punishment for a crime committed, தண்டனை
remedy, counteraction, removal, பரி காரம்
atonement, satisfaction for sin, பாவநிவிர்த்தி
பிராயச்சித்தம் பண்ண — to atone, to make satisfaction by penance, gifts etc.
Tamil Moli Akarathi (1928)
பிராயச்சித்தம் (pirāyaccittam)
காமப்பகுதி, சாந்தி, தண்டனை, தவம், நிவர்த்தி
பிராயச்சித்தம் (pirāyaccittam)
பாபா பரிஹாரார்த்தமா கச் செய்யப்படுங்கிரியை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிராயச்சித்தம் (pirāyaccittam) — noun
< praya-s-citta
Expiatory ceremony for past sins; பாவசாந்தி. (சீவக. 910, உரை.)
A ceremony performed on the eve of death, in expiation of all sins; மரணகாலத்தில் சகலபாவங்களுக்கும் பரி காரமாகச் செய்யப்படும் சாந்தி
Remedy; counteraction; redress; பரிகாரம். (W.)
A section of Dharma-šāṣtra dealing with punishments as atonement for sins, one of three taruma-nūṟ-pirivu, q.v.; தருமநூற்பிரிவு மூன்ற னுள் பாவம்போக்குந் தண்டனைகளைக் கூறும் பகுதி. (குறள், பரி. அவ. கீழ்க்குறிப்பு.)