பரிட்சை

Exam

Winslow (1862)

பரிட்சை (pariṭcai) — noun
  1. Trial, test, examination, scrutiny, experiment, சோதனை
  2. Practice, use, habit, exercise, experience, experimental, acquaintance with an art, study, &c., அப்பியாசம். See பரீட்சை
  • பரிட்சைப்படுதல் — Becoming well learnt by practice.
  • பரிட்சைபண்ண — To try, sift, examine, experiment. 2. To habituate one's self to a place, to any kind of food, &c., பழக்கமாதல்.
  • பரிட்சைபார்க்க — To try, to exmine, to experiment. 2. To habituate.

Fabricius (1972)

பரிட்சை — noun
  1. பரீட்சை, s. trial, test, examination, experiment, சோதனை
  2. practice, exercise. அப்பியாசம்
  • பரிட்சை கொடுக்க–யில் தேற — to pass in an examination.
  • பரிட்சை பார்க்க–பண்ண — to try, to examine, to practise.

Tamil Moli Akarathi (1928)

பரிட்சை (pariṭcai)
  1. ஆராய்வு, சோதனை, பழக்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பரிட்சை (pariṭcai) — noun
  1. See பரீட்சை.

IndoWordNet

பரிட்சை — noun
  1. ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.

சோதனை விசாரிப்பு பரிசோதனை ஒத்திகை அக்னிபரிட்சை புலன்விசாரணை அக்னி பரிட்சை உறுதிமொழி