சோதனை

test, experiment சோதனை இல்லாமல் சாதனை இல்லை. (அப்துல் கலாம்)

examination, inspection, trial divine trial sifting, search, investigation

Tamil Wiktionary

சோதனை

[object Object]

Winslow (1862)

சோதனை (cōtaṉai) — infinitive
  1. (Sa. S'odhana.) Examination, usually for some particular object; inspection, proof, trial, sifting, search, investigation, ஆராய்வு
  2. Assaying metals, புடமிடுகை
  3. Experiment, problem, கணக்குச்சோதனை
  4. Divine trial–as affliction or other adverse providence; chastening, தேவசோதனை
  5. [prov.] A measure commonly liquid, முகத்தலளவு
  6. (Christ. use, note proper.) Temptation, இடர். (c.)
  • சோதனைகொடுக்க — To be examined, to pass examination, as baggage, or lading. 2. To pass examination, as candidates for office.
  • சோதனைக்காரன் — An examiner, inspector, scrutineer. 2. A searcher of a vessel, &c., at a custom house. 3. A censor.
  • சோதனைபண்ண–சோதனைபார்க்க — To examine, sift, scrutinize, search, try. 2. To try as the deity the sincerity of a worshipper by adversity, affliction or other means, தெய்வஞ்சோதிக்க.
  • சோதனைபண்ணிப்பார்க்க — To find out a result by experiment.
  • நகரிசோதனை — Examination of a city.
  • தேவசோதனை — Divine trial.

Fabricius (1972)

சோதனை — noun
  1. refining metals, சோத னம்
  2. diving trial, affliction, தேவ சோதனை
  3. search, investigation, examination, ஆராய்வு
  4. (Chr. us.) temptation
  5. a measure commonly liquid, முகத்தலளவு
  • சோதனைகொடுக்க — to pass examination, as candidates for office; to be examined; to pass examination, as baggage or lading.
  • சோதனைக்காரன் — a searcher, exami- ner, tempter; 2. a censor.
  • சோதனை செய்ய–பண்ண–பார்க்க–சோதிக்க — to examine, to search; 2. to try the character of a person, .
  • தற்சோதனை — self-examination.
  • தேவ சோதனை — divine trial.
  • நகர்சோதனை — examination of a city.

Tamil Moli Akarathi (1928)

சோதனை (cōtaṉai)
  1. அளவு, ஆராய்வு, கட்டளை, சோதிப்பு, பிரமாணம், உணர்வு, ஒளி
  2. கடவுள், கருப்பூரம், சாதிலிங்கம், சிவன், சுவாதிநாள், சூரியன், சோதி யென்னேவல், தீ, பிரகாசம், பூநாகம், வான்மீன், விட்டுணு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

சோதனை¹ (cōtaṉai) — noun
  1. < šōdhana
  2. Examination, inspection, trial; பரீட்சை. பொற்றோள் வலி நிலைசோதனை புரிவானசை யுடையேன் (கம்பரா. பரசுரா. 18)
  3. Divine trial; தெய்வசோதனை
  4. Sifting, search, investigation; ஆராய்ச்சி
  5. Temptation; தீமைசெய்வதற்குக் தூண்டுகை. Chr
  6. Assaying metals; உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை. (W.)
  7. A kind of measure; ஒரு முகத்தலளவு. (J.)
சோதனை² (cōtaṉai) — noun
  1. Direction, hint; குறிப்பு. என்றன் சோதனை நோக்கிச் செய்தி (கம்பரா. இராவணன்வதை. 6).
சோதனை (cōtaṉai) — noun
  1. Purgative; பேதிமருந்து. Loc.

IndoWordNet

சோதனை — noun
  1. ஒரு துறையில் புதிய கண்டுபிடிப்பிற்காக செய்வது
சோதனை — noun
  1. ஒரு பொருளின் உண்மைத் தன்மை முதலியவற்றைக் கண்டறிய விஞ்ஞான ரீதியில் மேற்கொள்ளப்படும் சோதனை.
சோதனை — noun
  1. ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும்
சோதனை — noun
  1. ஓரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யும் சோதனை.
சோதனை — noun
  1. ஒரு துறையில் புதிய உண்மைகளை கண்டறிவதற்கான சோதனை.

ஆராய்ச்சி ஆய்வு வேலை பணி கண்டுபிடிப்பு விசாரிப்பு பரிசோதனை பரிட்சை ஒத்திகை அக்னிபரிட்சை புலன்விசாரணை அக்னி பரிட்சை உறுதிமொழி திரட்டு செயல்முறை செய்முறை நடவடிக்கை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

சோதனை
  1. ஆராய்ச்சி
  2. ஆராய்வு, பரீட்சை
  3. தெய்வசோதனை
  4. உலோகங்களின் தரத்தைச் சோதிக்கை
  5. குறிப்பு
  6. முகத்தலளவு
  7. தீமை செய்யத் தூண்டுகை
  8. பேதிமருந்து