பருப்பு

lentils

Winslow (1862)

பருப்பு (paruppu) — noun
  1. Soft or inner kernel of shelled seeds, beans, peas, &c., வித்தினுட்பருப்பு. (c.)
  2. See பரு, v
  • பருப்புக்கஞ்சி — Pulse-congy.
  • பருப்புக்கீரை — A plant, Chenopodium album.
  • பருப்புச்சாதம் — Rice mixed with pulse while boiling.
  • பருப்புத்துவையல் — A kind of ground- pulse used with food.
  • பருப்புமண்ணணைத்தல் — Drawing up the earth close around beans, &c., to support them.
  • பருப்புமத்து — A stick with a round head to mash boiled pulse.

Fabricius (1972)

பருப்பு — noun
  1. kernel
  2. pulse, peas, பயறு
  3. v. n. increase
  • பருப்புக் கஞ்சி — pulse porridge.

Tamil Moli Akarathi (1928)

பருப்பு (paruppu)
  1. அதிகப்படல், பயறு, பருப்பம், வித்தின்பருப்பு
பருப்பு (paruppu)
  1. பருத்தல், பருப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பருப்பு (paruppu) — noun
  1. Thickness, largeness; பருமை. பருப்புடைப் பவளம்போல (சீவக. 2273)
  2. Soft or inner kernel of beans, almond, etc.; கடலை வாதுமை முதலியவற்றின் உள்ளீடு
  3. Dholl, kernel of Cajanus indicus; தோல் நீங்க உடைத்த துவரை

IndoWordNet

பருப்பு — noun
  1. உடைத்துக் காயவைத்து சமையலுக்குப் பயன்படுத்தும், துவரை, உளுந்து போன்றவற்றின் விதை.
பருப்பு — noun
  1. சில வகைத் தாவரங்களில் ஓட்டுக்குள் இருக்கும் அல்லது தோல் மூடி வெளியில் தெரியும் படியாக இருக்கும், உண்ணக்கூடிய விதை.
பருப்பு — noun
  1. உடைத்துக் காயவைத்து சமையலுக்குப் பயன்படுத்தும் துவரை, உளுந்து போன்றவற்றின் விதை.

உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள் கீரைக்கூட்டு பழச்சதை பருப்பு (மாம்பருப்பு) தானியம் உணவுப்பொருள் ஒருவகைபருப்பு பருப்புச்செடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பருப்பு
  1. துவரை முதலியவற்றின் உள்ளீடு
  2. பருமை
  3. தோல் நீக்கிய தானியங்களின் பகுதி