பலா

முக்கனிகளுள் இரண்டாம் கனி சிற்றாமுட்டி (தைலவ. தைல 25.) rose-coloured sticky mallow

jackfruit tree

Tamil Wiktionary

பலா
  1. முக்கனிகளுள் இரண்டாம் கனி
  2. சிற்றாமுட்டி (தைலவ. தைல 25.)

[object Object], [object Object], [object Object]

Winslow (1862)

பலா (palā) — noun
  1. Jaca, or jack-tree whose fruit is sweet and very pulpy when ripe. (c.)–Artocarpus integrifolia. (Ains.)–சிறுபலா or முள்ளுப்பலா, a kind of jack-tree; வருக்கைப்பலா, a jack with hard fruit; ஈரப்பலா or வேர்ப்பலா, another variety.
  • பலாக்கன்று — A young jack-tree.
  • பலாக்காய் — Unripe jack-fruit.
  • பலாக்கொட்டை — Kernels, seeds, of the jack-fruit. 2. The young jack-fruit, பலாப்பிஞ்சு.
  • பலாக்கொட்டைச்சவ்வு — The film surrounding the stone of the jack-fruit.
  • பலாக்கொட்டையோடு — The crust of the kernel in jack-fruit.
  • பலாச்சுளை — The pulp of jack-fruit.

Fabricius (1972)

பலா — noun
  1. jaca or jack tree, artocarpus integrifolia.

Tamil Moli Akarathi (1928)

பலா (palā)
  1. ஒருமரம், சிற்றாமுட்டி
பலா (palā)
  1. பலாமரம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பலா¹ (palā) — noun
  1. Jack-tree, l. tr., Artocarpus integrifolia; மரவகை. பலாப்பழத் தீயி னொப்பாய் (திருவாச. 6, 46).
பலா² (palā) — noun
  1. Rose-coloured sticky mallow. See சிற்றாமுட்டி. (தைலவ. தைல. 25.)

IndoWordNet

பலா — noun
  1. பலாப்பழத்தைத் தரும் பெரிய மரம்.

பலாமரம் மரம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பலா
  1. பலாமரம்
  2. காண்க: சிற்றாமுட்டி