பல்கலைக்கழகம்

ஆங்கிலம் - university

university centre for advanced research (on the model of a university)

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பல்கலைக்கழகம் (pal-kalai-k-kaḻakam) — noun
  1. +. University; மாகாணத்தில் உயர்தரப்பாடிப் பை நடத்துவிக்கும் வித்தியாசங்கம். Mod.

IndoWordNet

பல்கலைக்கழகம் — noun
  1. தேர்வுகள் நடத்துதல் பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளைச் செய்வதும் ஆராய்ச்சி மையமாக விளங்குவதுமான உயர்கல்வி நிறுவனம்.

பள்ளிக்கூடம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பல்கலைக்கழகம்
  1. பல கலைகளையும் கற்பிக்கும் உயர் கல்விக்கழகம்