பள்ளிக்கூடம்

மாணவர்கள் கல்வி கற்க செல்லும் இடம் பாடசாலை மொழிபெயர்ப்புகள்தமிழ் - school

school

Tamil Moli Akarathi (1928)

பள்ளிக்கூடம் (paḷḷikkūṭam)
  1. கல்விபயிலிடம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பள்ளிக்கூடம் (paḷḷi-k-kūṭam) — noun
  1. School; கல்விகற்கும் இடம்.

IndoWordNet

பள்ளிக்கூடம் — noun
  1. கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.
பள்ளிக்கூடம் — noun
  1. கல்லூரிப் படிப்புப் போன்ற மேற்படிப்புக்கு அடிப்படையாக அமையும் முதல் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள கல்வி கற்பிக்கும் இடம்.

வறண்டபூமி வறள்பூமி நர்சரி பாலர்பள்ளி தொடக்கப் பள்ளிக்கூடம் ஆரம்ப பள்ளிக்கூடம் தொடக்கக் கல்விக்கூடம் ஆரம்பக்கல்விக்கூடம் கிராமபள்ளி நாட்டுப்புறபள்ளி கல்லூரி பாடசாலை பல்கலைக்கழகம்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பள்ளிக்கூடம்
  1. கல்வி கற்குமிடம்