பழங்கதை

பழைய கதை; பூர்வசரிதம் மறந்துபோன பழைய நிகழ்வு/செய்தி old story

legend

Tamil Wiktionary

பழங்கதை
  1. பழைய கதை; பூர்வசரிதம்
  2. மறந்துபோன பழைய நிகழ்வு/செய்தி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பழங்கதை (paḻa-ṅ-katai) — noun
  1. < பழ-மை +
  2. Story of ancient times; பூர்வசரிதம்
  3. A past event, long forgotten; மறந்த செய்தி
  4. See பழங்காதை

IndoWordNet

பழங்கதை — noun
  1. ஒருவர் பெருமையாகப் பேசும் வகையிலும் ஆசுவாசப்படுத்துக்கொள்ளும் வகையிலும் அமைந்த பழைய நிகழ்ச்சிகள் ,சம்பவங்கள்
பழங்கதை — adjective
  1. பழங்காலத்தோடு தொடர்புடைய

கதை புராண பழைமையான புராதன புராந்திம

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பழங்கதை
  1. முன் வரலாறு
  2. மறந்த செய்தி
  3. தொன்மம், புராணம்