கதை
- story - कथन, कथा, कथानक, कहानी
story, anecdote, narrative fabrication, falsehood, lie fable, apologue, fiction
Tamil Wiktionary
கதை
[object Object], [object Object]
Winslow (1862)
கதை (katai) — noun
A story, an anecdote, a narrative, an apologue, சரிதம் A tale, a fable, a romance, a fiction, a fabrication, legend, கட்டுக்கதை A thing, an affair, a topic, a circumstance, காரணச்சொல் A message, a communication, சொல். Wils. p. 185. KATHA (p.) A club, தண்டாயுதம் A stick, or rod, தடி. Wils. p. 280. GADA [prov.] A talk, conversation, chitchat, confabulation, சம்பாஷணை
கதாபாணி — One armed with a club, தண்டபாணி. கதாப்பிரசங்கம் — Loquaciousness, garrulity, much talking, telling stories, &c., சரித்திரப்பிரசங்கம். கதாமஞ்சரி — A series of fables or stories, கதைக்கொத்து; [ex மஞ்சரி, chain or series.] கதாயுதம் — A club or mace, தண்டாயுதம். கதாயுதன் — Bhima a son of the king Pandu, வீமன். 2. Bhairava, வைரவன். (p.) கதாயுத்தம் — A club-fight, a battle or contest with clubs, தண்டாயுதப்போர். (p.)
Fabricius (1972)
கதை — noun
a story, an anecdote afiction, கட்டுக்கதை a tale, a fable, a talk, chitchat, சம்பாஷணை club, தடி, தண்டம் message, சொல் man- ner, விதம்
கதாநாயகன் — ( கதாநாயகி), the hero of a story (fem. heroine). கதாப்பிரசங்கம் — telling stories in public with remarks and explanations; loquaciousness. கதாமஞ்சரி — a series of stories and fables. கதாயுதம்–கதாயுதன் — a club or mace. , Bheema, the second of the Pandavas. கதை கட்ட–கோக்க — to invent a story, tattle, babble. கதை பேச — to chat, to talk away the time.
Tamil Moli Akarathi (1928)
கதை (katai)
காரணச்சொல், சம்பாஷணை, சரி தம் சொல் சொல்லென்னேவல், தடி, தண்டாயுதம்
கதை (katai)
காரணச்சொல், சொல், சொல் லென்னேவல், தடி, தண்டாயுதம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கதை¹ (katai) — noun
< kathā A long story, anecdote, or narrative; பெரிய சரிதம். கருமாயம் பேசிற் கதை (திவ். இயற். நான்மு. 31) Epic; இதிகாச புராணங்கள். கதையின் பெரும்பொருளும் (திவ். இயற். 2, 64) Peruṅkatai, the story of Utayaṇaṉ; பெருங்கதை. (சிலப். உரைப்பாயிரம், பக். 9.) Fabrication, falsehood, lie; பொய்வார்த் தை. கதையெனக் கருதல்செய்யான் மெய்யெனத் தானுங் கொண்டான் (சீவக. 2144) Romance; விசித்தி ரகதை Fable; apologue; fiction; கட்டுக் கதை Message, communication; சொல். (பிங்.) Manner; விதம். கக்கல்வந்திட மிடற்றினை யொடுக் குமக் கதைபோல் (அரிச். பு. சூழ்வி. 100) Talk, conversation, chit-chat; சம்பாஷணை. (J.)
கதை³ (katai) — noun
Club, cudgel, mace; தண்டாயுதம். கைத்தல மமர்ந்த கதைகொண்டு (பாரத. வாரணா. 58).
கதை (katai) — noun
prob. கதை-. Cause; கார ணம். (அரு. நி.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கதை
பெரிய சரிதம் வரலாறு கட்டுக்கதை இதிகாச புராணங்கள் பெருங்கதை பொய்ச் செய்தி சொல் உரையாடல் விதம் தடி தண்டாயுதம்
சொல் அகராதி
சொல் தேடு