பவளம்

பவழம், துப்பார், துகிர் coral; red coral, stony axis of the stem of a gorgonian, corallium rubram பவளப் பாறை - coral reef

alternative form of பவழம் (pavaḻam)

Tamil Wiktionary

பவளம் — பெயர்ச்சொல் (Noun)
  1. பவழம், துப்பார், துகிர்

Winslow (1862)

பவளம் (pavaḷam) — noun
  1. [improp. பவழம், vul. பகளம்.] Red coral, நவமணியினொன்று. See திரவியம். [corrupt of Sa. Pravala, coral.]
  • பவளக்காலி — A kind of bird, Erythropus longipes corallinus.
  • பவளக்குறிஞ்சி — A species of Lawsonia spinosa. 2. A plant, பெருபரி, தீண்டியம்.
  • பவளக்கைக்கட்டு — [com. கைக்கட்டுப்பவளம்.] A string of coral beads for the wrist.
  • பவளக்கொடி — Red coral considered as a marine plant.
  • பவளக்கொடிமாலை — A work on marriage.
  • பவளக்கோவை — A string of coral beads.

Fabricius (1972)

பவளம் — impr.
  1. (impr. பவழம், vulg. பகளம்), s. coral.
  • பவளம் ஒப்பமிட — to adjust coral-beads for a string.
  • பவளக்காலி — the name of a bird, .
  • பவளமல்லிகை — species of jasmine flowers.

Tamil Moli Akarathi (1928)

பவளம் (pavaḷam)
  1. நவமணியினொன்று
பவளம் (pavaḷam)
  1. அரத்தம், துகிர், துப்பு, துவர், பிரவாளம், வித்துருமம்
பவளம் (pavaḷam)
  1. துப்பு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பவளம் (pavaḷam) — noun
  1. Red coral, stony axis of the stem of a gorgonian, Corallium rubram, one of nava-maṇi, q. v.; நவமணியுள் ஒன்று. பவளத் தன்ன மேனி (குறுந். 1).

IndoWordNet

பவளம் — noun
  1. கடல்வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள விலைமதிப்புள்ள பொருள்
பவளம் — noun
  1. ஒரு வகை சிவப்பு கல்

பவழம் ரத்தினம் குறைந்தவிலை மலிவுவிலை கம்மியானவிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பவளம்
  1. காண்க: பவழம்,