பவழம்
வழகம், பவளம், துப்பார், துகிர் corail (கொ.ராய்) പവിഴം, പവിഴപ്പുറ്റ്
coral, red coral
Tamil Wiktionary
பவழம்
- வழகம்
- பவளம்
- துப்பார்
- துகிர்
[object Object], [object Object], [object Object]
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பவழம் (pavaḻam) — noun
- See பவளம். பவழம் புனைந்து பருதி சுமப்ப (கலித். 80).
IndoWordNet
பவழம் — noun
- கடல்வாழ் உயிரினங்களின் எலும்பிலிருந்து பெறப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலுள்ள விலைமதிப்புள்ள பொருள்
பவளம் ரத்தினம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பவழம்
- மணிவகை ஒன்பதனுள் ஒன்று