பஸ்கி

தேகப்பயிற்சி வகை A kind of physical exercise which consists of sitting down and standing up alternately

Puski

Tamil Wiktionary

பஸ்கி
  1. தேகப்பயிற்சி வகை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பஸ்கி (paski) — noun
  1. A kind of physical exercise which consists of sitting down and standing up alternately; தேகப்பயிற்சி வகை. Mod.

IndoWordNet

பஸ்கி — noun
  1. உட்கார்ந்தும் எழுந்தும் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சி.

உடற்பயிற்சி தேகப்பயிற்சி புடியாபைடக்