பாகை
தலைப்பாகை ஊர், பாக்கம் வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி
style
Tamil Wiktionary
பாகை — பெயர்ச்சொல் (Noun)
- தலைப்பாகை
- ஊர்
- பாக்கம்
- பகுதி
- வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி
- ஒரு காலஅளவு
- யானையின் உடலில் மதநீர் ஊறுமிடம்
- *முகபாகை குதிபாய்கடாம் ( 3).
- கோண அலகு
- வெப்பதிலை அளவையிலுள்ள இடைவெளி.
Winslow (1862)
பாகை (pākai) — noun
- Part, division, section; especially as applied to the third part of the Vedas. See கருமபாகை, ஞானபாகை
- A degree, gradation, the three-hundred and sixtieth part of the circumference of a circle, வட்டத்தில்முந்நூற்றறுபதிலொருபங்கு
- Division of time, ஓர்காலஅளவு
- The thirtieth part of a Zodiacal sign, இராசியளவு. W. p. 616. B'HAGA
- (Tel. ஈ..) A turban as in தலைப்பாகை
Fabricius (1972)
பாகை — noun
- division, பங்கு
- degree of a circle
- the thirtieth part of a zodiacal sign, இராசியளவு
- (Tel.) a turban
Tamil Moli Akarathi (1928)
பாகை (pākai)
- தலைப்பா, பகுதி, வட்டத்தின் முந்நூற்றறுபதி லொருபங்கு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாகை¹ (pākai) — noun
- Village, town; ஊர். Loc.
பாகை² (pākai) — noun
- < bhāga
- Part, division, section; பகுதி. (சூடா.)
- (Math.) Degree; வட்டத்தை முந்நூற்றறுபதாகப் பிரித்து வந்த ஒரு பகுதி. (யாழ். அக.)
- A division of time; காலவளவுவகை. (W.)
பாகை³ (pākai) — noun
- pāga. Turban, puggree; தலைப்பாகை. பாடகர்க்குப் பாகையென்றும் (விறலிவிடு. 746).
IndoWordNet
பாகை — noun
- வட்டத்தின் 360 சமபாகத்தில் ஒரு பாகம்
அலகு
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாகை
- ஊர்
- பகுதி
- வட்டத்தில் 1/360 பங்கு
- ஒரு காலஅளவு
- தலைப்பாகை
- யானையின் உடலில் மதநீர் ஊறும் இடம்