பாசக்கட்டு
பிறப்பிற்குக் காரணமான ஆன்மபந்தம் (W.) the bondage of the soul resulting in births
affection
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாசக்கட்டு
- பிறப்பிற்குக் காரணமான உயிர்த் தளை
Tamil Wiktionary
பாசக்கட்டு
- பிறப்பிற்குக் காரணமான ஆன்மபந்தம் (W.)
Tamil Moli Akarathi (1928)
பாசக்கட்டு (pācakkaṭṭu)
- பிரபஞ்சக்கட்டு
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாசக்கட்டு (pāca-k-kaṭṭu) — noun
- The bondage of the soul resulting in births; பிறப்பிற்குக் காரணமான ஆன்மபந்தம். (W.)