முடிச்சு

The knot

Tamil Moli Akarathi (1928)

முடிச்சு (muṭiccu)
  1. கழுத்தின்முடிச்சு, தந்திரம், முடித்தல், முடியப்பட்டது, முட்டு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

முடிச்சு (muṭiccu) — noun
  1. < முடி²-
  2. Tie; கட்டு
  3. Tuft of hair; மயிர்முடி
  4. Small bundle; சிறு மூட்டை. மூட்டை முடிச்சு
  5. Knot in wood; கணு
  6. An ear-ring worn by women; மகளிர் காதணிவகை. Tinn
  7. Deep scheme, cunning plan, stratagem; கண்டறிந்து தீர்த்தற்கரிய தந்திரம். அவன் போட்டது நல்ல முடிச்சு

IndoWordNet

முடிச்சு — noun
  1. ஒரு பொருளைச் சுற்றிக் கயிறு, துணி முதலியவற்றால் கட்டப்பட்டிருப்பது.
முடிச்சு — noun
  1. ஒன்றோடு ஒன்றைச் சேர்த்து அல்லது ஒன்றைச் சுற்றிப் போடப்பட்டிருப்பது
முடிச்சு — noun
  1. பிணைக்கும் செயல்
முடிச்சு — noun
  1. உருண்டையாக காணப்படும் துணியில் முடிச்சு போட்டு கட்டியுள்ள சாமான்
முடிச்சு — noun
  1. முடிச்சு

முடிச்சி கலைப்பொருள்கள் முடி செயல் பாசவலை அன்பு வலை பாசக்கட்டு மூட்டை சிறுமூட்டை சிறுபொட்டலம் மேல்நிலை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

முடிச்சு
  1. முடியப்பட்டது
  2. கண்டறிந்து தீர்த்தற் குரிய தந்திரம்
  3. முட்டு
  4. கட்டு
  5. மயிர்முடி
  6. சிறு மூட்டை
  7. கணு
  8. மகளிர் காதணிவகை