பாச்சா
அரசன் (W.) வல்லமை king emperor sultan
Bacha
Winslow (1862)
பாச்சா (pāccā) — noun
- Pasha. See பாட்சா.
Fabricius (1972)
பாச்சா — noun
- see பாட்சா.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாச்சா¹ (pāccā) — noun
- bādshāh
- King; emperor; sultan; அரசன். (W.)
- Show of power; வல்லமை. உன் பாச்சா என்னிடம் பலிக்காது. Colloq
பாச்சா² (pāccā) — noun
- See பாச்சை. (நாமதீப. 266.)