பிடிவாதம்

, கொண்டுபிடித்தம், வீம்பு ஆங்கிலம் - adamance, adamancy, stubbornness

stubbornness, obstinacy

Tamil Wiktionary

பிடிவாதம்
  1. , கொண்டுபிடித்தம், வீம்பு

Tamil Moli Akarathi (1928)

பிடிவாதம் (piṭivātam)
  1. கொண்டதுவிடாமை மு ரட்டு வைராக்கியம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிடிவாதம் (piṭi-vātam) — noun
  1. Obstinacy, pertinacity, stubbornness, perverseness; கொண்டது விடாமை
  2. Firm determination; உறுதியுள்ள நிலை

IndoWordNet

பிடிவாதம் — noun
  1. பிறருக்குச் சங்கடம் ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே சிறிதும் விட்டுக்கொடுக்காமல் நடந்துகொள்ளும் போக்கு.
பிடிவாதம் — noun
  1. விட்டுக்கொடுக்காத உறுதி
பிடிவாதம் — noun
  1. தன் பிடியில் தீர்மானமாய் இருப்பது
பிடிவாதம் — noun
  1. தன்னுடைய கழுத்து அல்லது மார்பு வழி விசயத்தினை அடம்பிடிக்கும் செயல்
பிடிவாதம் — noun
  1. குணம், செயல் போன்றவற்றில் மென்மையாக இல்லாமல் மிகவும் கடுமையாக உள்ள தன்மை.

விடாபிடி தடங்கல் தடை குறுக்கீடு இடர்பாடு கையால் செய்யப்படும் ரொட்டி முரண்டு அடம் அழிச்சாட்டியம் வேண்டுகோள் மனநிலைமை மனநிலை சண்டித்தனம் சாட்டியம் சுறட்டு செளிம்பு முரடு முஷ்கரம் மூர்க்கம் விடாப்பிடி முரட்டுத்தனம் அடங்காமை நிலை ஸ்தானம் நிலைமை

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிடிவாதம்
  1. கொண்டதுவிடாமை
  2. நிலை