பாணன்

Panan

Winslow (1862)

பாணன் (pāṇaṉ) — noun
  1. [fem. பாணச்சி, பாணத்தி, பாணிச்சி.] A tailor, தையற்காரன்.

Fabricius (1972)

பாணன் — noun
  1. (fem. பாணச்சி) a tailor, தையற்காரன்
  2. singular of பாணர்

Tamil Moli Akarathi (1928)

பாணன் (pāṇaṉ)
  1. காட்டாமணக்கு, கல்வியின் மூத்தமகன்
  2. இவன் ஆயிரங் கையுடை யவன், அநீகன் புத்திரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாணன்¹ (pāṇaṉ) — noun
  1. An ancient class of Tamil bards and minstrels; பாடல்வல்ல ஒருசாதி. கூத்தரும் பாண ரும் (தொல். பொ. 91)
  2. See பாணான். (W.)
பாணன்² (pāṇaṉ) — noun
  1. < பாழ்
  2. Worthless man; வீணன். இங்கோர் பார்ப்பெனப் பாண னேன் படிற்றாக்கையை விட்டு (திருவாச. 5, 44)
  3. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.)
பாணன்³ (pāṇaṉ) — noun
  1. An Asura devotee of Šiva; சிவபத்தனான ஓரசுரன்.

IndoWordNet

பாணன் — noun
  1. அரசர்களைப் புகழ்ந்து பாடும் நபர்

ராஜவிருது பாடுபவன் கவி கவிஞர்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாணன்
  1. பாடுங்குலத்தான்
  2. தையற்காரன்
  3. வீணன்
  4. காண்க: காட்டாமணக்கு
  5. சிவபக்த னான ஓரசுரன்