கவிதை எழுதுபவர்; கவிஞன் , பாவலன், புலவன் கவிதை, பாட்டு குரங்கு
poem, stanza, verse poet, versifier sage, monk
Tamil Wiktionary
கவி — வினைச்சொல் (Verb)
கவிதை எழுதுபவர்; கவிஞன் , பாவலன், புலவன்
கவிதை, பாட்டு
ஞானி
குரங்கு
[(அழகு]]
நான்கு என்ற எண்ணைக் குறிக்கும் சங்கேதம்
மூடுதல்
வளைதல்
கருத்தூன்றுதல்
இடிதல்
வளைந்துமூடுதல்
சூட்டுதல்
[object Object]
Winslow (1862)
கவி (kavi) — noun
Planet venus, சுக்கிரன்
A poet, a versifier, புலவன். Wils, p. 204. KAVI
An ape, a monkey, குரங்கு
A plant, பூனைக்காலி
One of the four classes of poets, நாற்கவி. (See புலமையோர்.)
Poetry, verse, a stanza, பாட்டு. (p.) Poetry is of four kinds, viz.:
ஆசுகவி, an extemporaneous poem made by request, the theme, the kind of verse and some of the rhetorical figures to be wrought into it being given
மதுரகவி, a poem in which sublime and gratifying ideas are couched in rich language, with varied appropriate rhymes and rhetorical figures, and all in a sweet flowing style
சித்திரகவி, a poem variously of artfully composed. (See மிறைக்கவி.)
வித்தாரகவி, an extended poem, such as the great epics Ramayana and Bharata.–Note. Each of these four is also applied to the poet as well as to the poem
கவிகட்ட–கவிபாட — To make verses.
கவிகற்றோர் — Panegyrists attending a prince in his movements, மங்கலப்பாடகர்.
கவிசொல்ல — To make poetry.
கவிச்சக்கரவர்த்தி — A distinguished poet, புலவன்.
கவிஞர் — Poets, bards, புலவர். 2. Scientific persons, கலைவல்லோர். (p.)
கவிதை — A poem, poetry, verse, a verse of poetry, stanza, பா. (p.)
கவி (kavi) — verbal noun
, கிறது, ந்தது, யும், ய, v. n. To cover, over-spread, bent in or over, over- shadow–as branches of trees, the heavens, clouds, &c.; to canopy, over-spread, bend over, வளைய
To be eager, intent, earnest; to have the mind bent upon a thing, விரும்ப. (p.) மேகங்கள்மலைச்சிகரத்தைக்கவிந்துகொண்டன. The clouds have covered the mountain top. அவர்மனங்கவிந்திருக்கின்றது. He is very eager after it. வான்கவிந்தவையகமெல்லாம்பெறினும். Though the whole world canopied by the heavens be thy reward
கவிதை — Bending, being concave, கலிவு. 2. s. An umbrella, குடை. 3. Liberality, munificence, ஈகை. (p.)
கவிதல் — Bending.
கவிவு — Bending, bent down, concave, inclined. தாழ்வாரங்கலிவாயிருக்கிறது. The lower part of the roof is too much depressed.
கவி (kavi) — verbal noun
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cover-as with an umbrella; to canopy, over-spread, bend inwards, மூட. (p.) குடைகலித்தான். He covered himself with an umbrella.
கவிப்பு — Covering, concavity, a bending, curvity, flexure, inclination, மூடுகை. 2. s. An unbrella, a canopy, குடை. (p.) 3. In divination by astrology, the signs which stand as many signs forward from the rising sign, as the situation of the sun is from the ஆரூடம், இராசிக்கவிப்பு. (See ஆரூடம் and உதயம்.) 4. Partiality, affection, bias, favoritism, மனங்கவிப்பு. அவரிவர்கள்மேலேகலிப்பாயிருக்கிறார். He is partial, favorably inclined, &c., toward them.
Fabricius (1972)
கவி — noun
a verse, a stanza, பாட்டு
a poet, versifier, புலவன்
one of the 4 kinds of poems and poets; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி and வித்தாரகவி
a monkey
the planet Venus, சுக்கிரன்
horse's bridle bit, கலிகம்
கவிகட்ட–பாட — to make verses.
கவிதை — a stanza.
கவிச்சக்கரவர்த்தி–கவீச்சுரர்–கவிச் சக்கரவர்த்தி — eminent poet; Kamban is known as .
கவிச்சட்டமாக — in verses, poetically.
கவிஞன்–கவிவாணன்–கவிராயன்–கவி வல்லோன் — a poet, bard.
கவித்துவம் — poetic style; poetic talent.
கவி — v. t.
v. t. cover or overspread (as a cloud or a tree), மூடு
surround, invest, வளை; v. i. bend in or over, வளை
be intent upon a business, be eager, விருப்பமாயிரு
மேகங்கள் மலைச்சிகரத்தைக் கவிந்து கொண்டன — the clouds have covered the peak of the hill.
கூரை கவிவாய் இருக்கிறது — the roof is too much depressed.
கவிந்து–கவிஞ்சு–கேட்க — to bid eagerly for a thing.
கவிதல்–கவிவு–கவிகை — bending, being concave.
கவிகை — liberality; an umbrella; good and evil.
கவி — v. t.
v. t. cover (as with an umbrella), over-spread, canopy, மூடு