குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலியன இட்டு வழிபடுகை worshipping the feet of a guru or other revered person by washing and adorning them with flowers
foot care
Tamil Moli Akarathi (1928)
பாதபூசை (pātapūcai)
பெரியோர்க்குச் செய்யும் பாதாராதனை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாதபூசை (pāta-pūcai) — noun
+. Worshipping the feet of a guru or other revered person by washing and adorning them with flowers; குரு முதலியோரின் திருவடிகளை மலர் முதலி யன இட்டு வழிபடுகை.
IndoWordNet
பாதபூசை — noun
ஒன்பது பக்திகளில் ஒரு வகையின் கீழ் உபாசகர் தன்னுடைய விருப்பமான கடவுளின் காலை தொட்டு பாத பூசை செய்வது