கழனி
the stream
Winslow (1862)
கழனி (kaḻaṉi) — noun
- A field, a corn-field, வயல்
- (p.) Agricultural districts, மருதநிலம்
- Mud, சேறு
- Curtains, திரைச்சீலை. (திவா.)
- கழனிப்பயிர் — Paddy.
- கழனியடுத்தவர் — Agriculturists, உழவர்.
Fabricius (1972)
கழனி — noun
- a paddy-field, வயல்
- see கழனீர்
- mud, சேறு
- agricultural districts, மருதநிலம்
- a curtain
Tamil Moli Akarathi (1928)
கழனி (kaḻaṉi)
- சேறு, திரைச்சீலை, மருதநிலம்
கழனி (kaḻaṉi)
- சேறு, திரைச்சீலை, மருதநிலம், வயல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கழனி¹ (kaḻaṉi) — noun
- perh. களம்². [M. kaḻani.]
- Field, paddy-field; வயல். கழனியுழவர் (புறநா. 13, 11)
- Agricultural tract; மருதநிலம். (பிங்.)
- Mud; சேறு. (W.)
கழனி² (kaḻaṉi) — noun
- prob. கழல்-. See கழினி. (பிங்.)
கழனி³ (kaḻaṉi) — noun
- See கழுநீர். Loc.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
கழனி
- வயல்
- மருதநிலம்
- சேறு
- திரைச்சீலை
- கழுநீர்