பாதுகை
காலணி, செருப்பு footwear
protection
Tamil Wiktionary
பாதுகை
— பெயர்ச்சொல் (Noun)
காலணி
செருப்பு
[object Object]
Tamil Moli Akarathi (1928)
பாதுகை
(pātukai)
பாதுகம், சிறுசெருப்படை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாதுகை
(pātukai) — noun
< pādukā
Wooden sandals; பாதரட்சை. பாதபங்கய முப நிடப் பாதுகை சூட (திருவிளை. எல்லாம்வல்ல. 6)
A diffuse prostrate herb. See சிறுசெருப்படி. (தைலவ. தைல.)
பாதுகை
(pātukai) — noun
Art of reaching a destination by wearing a magic shoe; மாயாசக்தியுள்ள செருப்பை மாட்டிக்கொள்வ தால் நினைத்தவிடத்திற்குச் செல்லும் வித்தை. (சௌந்த. ஆனந்த. 30, உரை.)
IndoWordNet
பாதுகை
— noun
பெண்கள் அணியக்கூடிய செருப்பு
செருப்பு
பாதுகா
காலணி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாதுகை
செருப்பு
சிறுசெருப்படைப்பூடு
சொல் அகராதி
சொல் தேடு