காலணி

shoe

Tamil Moli Akarathi (1928)

காலணி (kālaṇi)
  1. காலிலிடும்பணி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

காலணி (kāl-aṇi) — noun
  1. +. Anklet, ankle rings or bells; பாதத்தில் அணியும் ஆபரணம். கரந் தியான் கொண்ட காலணி (சிலப். 16, 127).

IndoWordNet

காலணி — noun
  1. காலில் பொருத்தி நிற்கும் படி சிறு பட்டை வைத்துத் தைத்த, அடிப்பகுதியுடைய காலணி.
காலணி — noun
  1. மரத்தாலான அடிப்பகுதியின் முட்கள் போன்ற காலணி

செருப்பு கலைப்பொருள்கள் பாதுகை பாதுகா நாகரா செருப்பு நாகரா பாதுகை தட்டையான செருப்பு தட்டையான பாதுகை தலையிடுதல் சமோலா ஜோத்பூர் செருப்பு ஜோத்பூர் காலணி மரத்திலானசெருப்பு பாதகுறடு பாதரட்சை லங்கோடு கோவணம் பௌலா