பாராயணம்

முழக்கம், மந்திர உச்சாடனம் chanting

Recitation

Tamil Wiktionary

பாராயணம் — பெயர்ச்சொல் (Noun)
  1. முழக்கம்
  2. மந்திர உச்சாடனம்

[object Object]

Winslow (1862)

பாராயணம் (pārāyaṇam) — noun
  1. Recitation of the Veda, according to rule, morning, and evening, and on other special occasions; with the performance of puja, நியமமாகஓதுகை. W. p. 529. PARAYAN'A.
  • பாராயணம்பண்ண — To recitc the Veda, one of the duties of the Brahman. வேதபாராயணம்பண்ணினான். He has well studied the Vedas.
  • பாராயணர் — Reciters of the Veda, brahmans, பார்ப்பார். 2. (சது.) Persons who adhere to a course with an express object in view, நியமமாய்க்கற்போர்.

Fabricius (1972)

பாராயணம் — noun
  1. a devoted study of the Veda, recitation.

Tamil Moli Akarathi (1928)

பாராயணம் (pārāyaṇam)
  1. கடந்துபோதல், நியமமாகப் படித்தல், முற்றுற முடித்தல்
பாராயணம் (pārāyaṇam)
  1. நியமமாகப்படித்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாராயணம் (pārāyaṇam) — noun
  1. Ceremonial recitation or reading of the sacred books; சமயநூல்களை நியமமாக ஓதுகை. பாராயண மறை நான்கையும் (கம்பரா. நிகும்ப. 139).

IndoWordNet

பாராயணம் — noun
  1. ஏதாவது ஒரு மதநூல்களில் குறிப்பிட்ட முறையிலுள்ள தினசரி பாடத்தை ஆத்யோபாந்த் செய்வது

படித்தல் வாசித்தல் பயிலுதல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பாராயணம்
  1. சமயநரலை முறைப்படி ஓதுதல்