வாசித்தல்
(ஆங்) reading
Reading
Tamil Moli Akarathi (1928)
வாசித்தல்
(vācittal)
படித்தல், மணத்தல், வீணை முதலிய வாசித்தல்
வாசித்தல்
(vācittal)
ஓதல், படித்தல், பாடல், வேத மேதாதலின் பெயர், அத்தியயனம்
வாசித்தல்
(vācittal)
படித்தல்
IndoWordNet
வாசித்தல்
— noun
முறைப்படி வேதம் மற்றும் புனிதநூல்களைப் படிக்கும் செயல் அல்லது தன்மை
படித்தல்
பயிலுதல்
கற்றல்
பாராயணம்
அனுவாசன்
சொல் அகராதி
சொல் தேடு