பாலாடை

Tamil Moli Akarathi (1928)

பாலாடை (pālāṭai)
  1. பாலிற்பிறக்கு மாடை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பாலாடை¹ (pālāṭai) — noun
  1. See பாலேடு. (W.)
பாலாடை² (pālāṭai) — noun
  1. Corr. of பாலாடை¹. Colloq.

IndoWordNet

பாலாடை — noun
  1. உட்குழிவான தடத்தின் வழியாகத் திரவம் வரக்கூடிய வகையில் உள்ள சங்கு வடிவ சிறியக்கிண்ணம்.
பாலாடை — noun
  1. காய்ச்சிய பாலின் அல்லது உறைந்த தயிரின் மேல்பரப்பில் மெல்லிய ஏடாகக் படியும் கொழுப்பு.

கெண்டி சங்கு கெட்டில் சங்கடை. சமயலைறைப் பாத்திரம் சமையற்கட்டுப் பாத்திரம் சமையற்கூடப் பாத்திரம் அடுக்களைப் பாத்திரம் அடுக்கலன் அடுக்கலம் சமையற் பாண்டம் அடுகைமனை பண்டம் சமையல் ஏனம் சமையல் யேனம் பாலேடு உணவுப்பொருட்கள் ஆகாரப்பொருட்கள் உணவுப்பண்டங்கள் தின்பண்டங்கள்