கெண்டி
கமண்டலம் pot with a spout, pitcher கண்டித்தல்; கடிந்துகூறுதல்
Candy
Tamil Wiktionary
கெண்டி — பெயர்ச்சொல் (Noun)
- கமண்டலம்
- கண்டித்தல்; கடிந்துகூறுதல்
- முடிவுகட்டிப் பேசுதல்
- துண்டித்தல்
- பகிர்தல்
- பருத்தல்
[object Object]
Fabricius (1972)
கெண்டி — noun
- , கெண்டிகை, s. a brass pot with a nozzle or spout
- the spout or nose of a vessel or kettle, வாய்
- கெண்டியால் வார்க்க — to pour out through the nose of a vessel.
கெண்டி — v. t.
- v. t. same as கண்டி.
Tamil Moli Akarathi (1928)
கெண்டி (keṇṭi)
- கெண்டிகை, கெண்டியென் னேவல், தறித்தல், தறிவாய்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
கெண்டி¹ (keṇṭi) — noun
- See கெண்டிகை. நாளதி னாலே கொடுத்த பொன்னின் கெண்டி ஒன்று (S.I.I. ii, 3).
கெண்டி (keṇṭi) — noun
- Portion which is cut; துண்டு. (யாழ். அக.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)