பாவை
- woman
puppet, doll image, picture, portrait pupil of the eye
Tamil Wiktionary
பாவை — பெயர்ச்சொல் (Noun)
- பெண்
[object Object]
Winslow (1862)
பாவை (pāvai) — noun
- Statue, image, picture, portrait, சித்திரப்பாவை
- A well மதில்
- A woman, lady, damsel, பெண். (சது.)
- The image of a person appearing in another's eye, கட்பாவை
- A puppet, பதிமை
- பாவைக்கூத்து — A puppet dance.
- பாவைபோலிருக்க — To be beautiful, அழகாயிருக்க. 2. To be motionless, அசைவற்றிருக்க.
Fabricius (1972)
பாவை — noun
- a statue, image, a picture, சித்திரப்பாவை
- a woman, a damsel, பெண்
- a puppet, பொம்மல்
- பாவைக் கூத்து — puppet-show.
Tamil Moli Akarathi (1928)
பாவை (pāvai)
- சித்திரப்பாவை பதிமை, பெ ண், மதில், இலக்குமிக்கூத்து
பாவை (pāvai)
- சித்திரப்பாவை, பெண், மதில்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பாவை (pāvai) — noun
- Puppet, doll; பதுமை. மரப்பாவை நாணா லுயிர் மருட்டியற்று (குறள், 1020)
- Image, picture, portrait; அழகிய உருவம். சித்திரப்பாவை யினத்தக வடங்கி (நன். 40)
- Pupil of the eye; கருவிழி. கருமணியிற் பாவாய் நீ போதாய் (குறள், 1123)
- Woman, lady, damsel; பெண். பாடக மெல்லடிப் பாவை (தேவா. 538, 1)
- Flower of the common bottle-flower tree; குரவமலர். குரவம் பயந்த செய்யாப் பாவை (ஐங்குறு. 344)
- See பாவைக்கூத்து. திருவின் செய்யோ ளாடிய பாவையும் (சிலப். 6, 61)
- A religious observance; நோன்புவகை. நாமு நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் (திவ். திருப்பா. 2)
- A hymn in Tiru-vācakam. See திருவெம்பாவை. (திருவாலவா. 27, 8.)
- A hymn in Nālāyira-p-pirapantam. See திருப்பாவை. தொல்பாவை பாடி யருளவல்ல பல்வளையாய் (திவ். திருப்பா. தனியன்)
- Root of the ginger plant; இஞ்சிக்கிழங்கு. செய் யாப் பாவை வளர்ந்து கவின்முற்றி (மலைபடு. 125)
- Wall; மதில். (யாழ். அக.)
IndoWordNet
பாவை — noun
- மரம், மண் போன்றவற்றில் நிஜப் பொருள்களைப் போன்ற தோற்றத்தில் சிறிய உருவில் செய்யப்படும் சிறுவர் விளையாட்டுப் பொருள்.
பொம்மை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பாவை
- பொம்மைபோன்ற அழகிய பெண்
- பதுமை
- அழகிய உருவம்
- கருவிழி
- பெண்/ குரவமலர்
- காண்க: பாவைக்கூத்து
- நோன்பு வகை
- திருவெம்பாவை
- திருப்பாவை
- இஞ்சிக் கிழங்கு
- மதில்.