பி
ப் + இ பி பின்னொட்டாக நின்று வினைச்சொல்லைத் தரும். the compound of ப் and இ
B
Winslow (1862)
பி (pi)
- A syllabic letter compounded of ப் and இ.
Fabricius (1972)
பி — noun
- beauty, அழகு
- a letter
Tamil Moli Akarathi (1928)
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பி¹ (pi)
- The compound of ப் and இ.
பி² (pi) — part
- A suffix of causative verbs; பிறவினை விகுதி. (வீரசோ. தாதுப். 6.)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
பி
- ஓர் உயிர்மெய்யெழுத்து (ப்4-இ)
- பிறவினை விகுதி