கற்பி

(பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) கற்றுத்தா, கற்றுக்கொடு teach, instruct ஒருவருக்கு ஒவியம் வரையக் கற்பி (கற்றுத்தா);

to teach, educate, instruct to create; to construct; to invent, as a term; to compose, as a poem; to concoct, fabricate to impute (blame, etc.)

Tamil Wiktionary

கற்பி
  1. (பிறர் ஒருவர் அறிந்துகொள்ளும்படி, புரிந்துகொள்ளும்படி ஏதொன்றையும்) கற்றுத்தா, கற்றுக்கொடு

கல் கல்வி கற்பிதம்

Winslow (1862)

கற்பி (kaṟpi) — noun
  1. ,க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To teach, instruct, instil knowledge, படிப்பிக்க
  2. To create, make, fabricate, construct, invent, compose a term, poem, &c., உண்டாக்க. (c.)
  3. (p.) To direct, command, issue orders, order, charge,கட்டளை கொடுக்க
  4. To appoint, destine, decree, ordain, assign, விதிக்க
  5. To purpose, determine, நியமிக்க
  6. To figure in the mind, imagine, fancy, from a vain project, to build castles in the air, பாவனைசெய்ய
  7. To appoint to an office, invest with office, to grant, confer, தொழிலில்ஸ்தாபிக்க
  • கற்பிக்குமுறைமை — Order in teaching.
  • கற்பித்தசொல் — Verbal instructions. 2. A newly-invented form of expression, new-made word.
  • கற்பித்தபணிவிடை — Duties commanded, commissions.
  • கற்பித்துச்சொல்ல — To fabricate stories, &c. 2. To invent, frame new forms of speech, to use words in a new sense for the occasion.
  • கற்பித்தோன் — A teacher, instructor.
  • கற்பித்தல் — Teaching, instructing, commanding.

Fabricius (1972)

கற்பி — v. t.
  1. v. t. (caus. of கல்), teach, instruct, படிப்பி.
  • பெண்ணைக் கற்பித்துக்கொடுக்க — to give a girl in marriage.
  • கற்பித்தல் — teaching, instructing.
கற்பி — v. t.
  1. v. t. invent, fabricate, compose as a poem, உண்டாக்கு
  2. direct, command, order, கட்டளைகொடு
  3. destine, decree, விதி
  4. imagine, பாவனைசெய்
  • கற்பித்துச் சொல்ல — to invent, fabricate.

IndoWordNet

கற்பி — verb
  1. ஏதாவது ஒன்றைச் சொல்லித்தருதல்
கற்பி — verb
  1. கற்றுக்கொடுத்தல்.
கற்பி — verb
  1. கிளி, மைனா போன்ற பறவைகளுக்கு மனிதனின் மொழியை சொல்லிக் கொடுப்பது

வேலைசெய் விளக்கு துன்புறுத்து