பிச்சை

- 1) வாழை, 2) தானம் 1) begging alms 2) banana; plantain, பிச்சைக்காரன் - beggar

alm, alms the act of begging

Tamil Wiktionary

பிச்சை — பெயர்ச்சொல் (Noun)
  1. - 1) வாழை, 2) தானம்
  2. 1) begging alms 2) banana; plantain,
  3. பிச்சைக்காரன் - beggar
  4. பிச்சை புகினும் கற்கை நன்றே! (வெற்றிவேற்கை, அதிவீரராம பாண்டியர்)
  5. இச்சொல் 'பிக்ஷா' என்ற வடமொழிச் சொல்லின் தழுவல்
  6. ஆதாரம்} --->
  7. சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி
  8. ஒத்த சொற்கள்
  9. (முக்கனி) - (அசோகம்) - (அசோணம்) - (அற்பருத்தம்) - (அம்பணம்) - (கவர்) - (சேகிலி) - (அரம்பை) - (கதலி) - (கோள்) - (வீரை) - (வான்பயிர்) - (ஓசை) - (அரேசிகம்) - (கதலம்) - (காட்டிலம்) - (சமி) - (தென்னி) - (நத்தம்) - (மஞ்சிபலை) - (மிருத்தியுபலை) - (பானுபலை) - (பிச்சை) - (புட்பம்) - (நீர்வாகை) - (நீர்வாழை) - (மட்டம்) - (முண்டகம்) - (மோசம்) - (வங்காளி) - (வல்லம்) - (வனலட்சுமி) - (விசாலம்) - (விலாசம்) - (வாழை).
  10. பகுப்பு:தமிழ்-படங்களுள்ளவை
  11. பகுப்பு:பெயர்ச்சொற்கள்
  12. பகுப்பு:மூன்றெழுத்துச் சொற்கள்
  13. பகுப்பு:சமூகச் சொற்கள்
  14. பகுப்பு:புறமொழிச் சொற்கள்
  15. பகுப்பு:வாழை

Winslow (1862)

பிச்சை (piccai) — noun
  1. The plant or creeper of the water-melon.
  • பிச்சப்பழம் — A water-melon, Cucurbita citrullus.

Fabricius (1972)

பிச்சை — noun
  1. the plant or creeper of the water-melon.
பிச்சை — noun
  1. பிட்சை, பிக்ஷி, s. alms, தருமம்.
  • பிச்சா–பாத்திரம் — a mendicant's vessel.
  • பிச்சையெடுக்க — to receive alms.
  • பிச்சைக்காரன் — a beggar.
  • பிச்சைகேட்க — to bag alms.
  • பிச்சை கொடுக்க–போட–இட — to give alms.
  • பிச்சைத்தனம் — poverty; 2. meanness.

Tamil Moli Akarathi (1928)

பிச்சை (piccai)
  1. இரப்பு, ஒழுங்கு, சிசுரமரம், சோற்றுநுரை, பாக்கு, மார்ச்சட்டை, வத்தகுக்கொடி, வரிசை, வாழை
பிச்சை (piccai)
  1. உபாதானம், ஐயம், சரியை, படி கம், பைக்கம், பலி, பாகம், பிண்டம்
பிச்சை (piccai)
  1. ஐயம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

பிச்சை¹ (piccai) — noun
  1. See பிச்சி⁴. (W.)
பிச்சை² (piccai) — noun
  1. < bhikṣā
  2. Alms, food or raw rice given as alms; இரப்போர்க்கிடும் உணவு. ஐயமும் பிச்சையும் (திவ். திருப்பா. 2)
  3. Charity; தருமம். (W.)
பிச்சை³ (piccai) — noun
  1. < picchā
  2. Plantain. See வாழை. (மலை.)
  3. Sissoo wood. See நூக்கம்¹. (M. M. 821.)

IndoWordNet

பிச்சை — noun
  1. ஆதரவற்றவர்கள் பிறரிடம் கெஞ்சி கேட்டுப் பெறும் காசு, உணவு முதலியவை.

பொருள் பிச்சைஉணவு

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

பிச்சை
  1. தருமம்
  2. இரப்போர்க்கிடும் உணவு
  3. வாழைமரம்
  4. நூக்கமரம்
  5. மரகதம்
  6. படிகம்
  7. சருக்கரைக்கொம்மட்டி