பிணக்கம்
மாறுபாடு நெருக்கடி Disagreement
Reconciliation
Fabricius (1972)
பிணக்கம் — noun
- , பிணக்கு, s. (பிணங்கு) love- quarrel, disagreement, discord ஊடல்
- entanglement, நெருக்கம்
- பிணக்கன் — a quarrelsome person.
Tamil Moli Akarathi (1928)
பிணக்கம் (piṇakkam)
- பிணங்கல்
பிணக்கம் (piṇakkam)
- பிணங்கல்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
பிணக்கம் (piṇakkam) — noun
- < பிணங்கு-
- Disagreement; மாறுபாடு. பாம்பு கங்கை பிணக் கந் தீர்த்து (தேவா. 29, 2)
- Sulks, bouderie; ஊடல். Colloq
- Press of a crowd; pressure; நெருக்கடி. (W.)
- Twisting, interlacing, plaiting; பின்னுகை. (W.)